புத்தகம் திறந்தேன் உன் முகம் வந்தது ,
தொடரந்து திருப்பினேன் உன் வார்த்தைகள் கவிதையாய் வந்தன ,
சற்று நேரத்தில் என்னில் ஏதோ தொலைந்தது போன்றதொரு
உணர்வு ,தேடினேன் கிடைக்கவில்லை .அப்பொழுது தான் உணர்ந்தேன்
உன்னை பார்த்ததும் நானே தொலைந்தேன் என்று

No comments:
Post a Comment